Wednesday, October 31, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஹித் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் ஹித் கிளையில் முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.   இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளில் சில.  அத்தஹியாத்தில்...

Tuesday, October 30, 2012

பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "பரிசு இங்கே பதில் எங்கே?" என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்.இவரது கேள்விகள் அனைத்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின்...

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" 27-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை...

Saturday, October 27, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2012

அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான இன்று (27-10-2012) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதின் ஆரம்பகட்டமாக சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மாநிலத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ''இப்ராஹிம் நபியின்...

Saturday, October 20, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 19-10-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று வெள்ளியன்று (19-10-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.சேரன்மகாதேவி ஜாஹிர் அவர்கள், "தியாகத் திருநாள் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 19-10-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (19-10-2012) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "ஏகத்துவ இமாம் இப்ராஹிம் (அலை)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Friday, October 12, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 12-10-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (12-10-2012) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 12-10-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று வெள்ளியன்று (12-10-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.கீழக்கரை சாபிர் அவர்கள், "நரகத்தில் இழுத்துச் செல்லும் பித்அத்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். ...

Thursday, October 11, 2012

பிஜெ அவர்களின் உடல் நலமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்

நம் அனைவரையும் ஓர் இறைவன் என்ற ஏகத்துவ கொள்கைக்கு வர காரணமான சகோதரர் பிஜெ அவர்களின் உடல் பூரண சுகமடைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் கேட்போம் ஏகத்துவ வாதிகளே!!!!!!! சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும்...

Friday, October 5, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (05-10-2012) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக ஜகாத் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்