இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "பரிசு இங்கே பதில் எங்கே?" என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்.
இவரது கேள்விகள் அனைத்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த சகோதரிகளுக்கு மார்க்க உரை அடங்கிய CD / DVDக்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதில் நமது தவ்ஹீத் சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment