Friday, November 30, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (30-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் "மறுமை நாள் அருகில் அமல்கள் தொலைவில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது. இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (30-11-2012) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன் மகாதேவி ஜாஹீர் ஹூஸைன் அவர்கள், "நபிகள் நாயகத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Tuesday, November 27, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த (26-11-2012) அன்று நடைபெற்றது. இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! ...

Friday, November 23, 2012

ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி (23-11-2012)

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (23-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துந் நாஸிர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்...

ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், இன்று முஹர்ரம் மாத 9ஆம் நாளான ஆஷூரா நோன்பை முன்னிட்டு நமது மண்டல தலைமை மர்கஸில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!&nbs...

Wednesday, November 21, 2012

பற்றி எரியும் காசா, இஸ்ரேலுக்கு பக்கபலமாக செயல்படும் அமெரிக்கா! (வீடியோ) (Gaza Photo Updated)

கடந்த 6 நாட்களாக பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேன் ராணுவம் குண்டு வீசி கொடூரமாண தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் காசா பகுதி எங்கும் தீ பற்றி எரிகின்றது. பலியாகும் குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள் ராக்கிட்டுகளை ஏவி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்து வருகின்றது. வீட்டில் துங்கிக் கொண்டிருந்தவர்கள், வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தவர்கள் , கடை தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் என அப்பாவி...

Monday, November 19, 2012

முஹர்ரம் மாதமும் ஆஷூராவும்

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்...  வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36] இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான்...

Sunday, November 18, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 16-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (16-11-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "நமது தலைவர் முஹம்மது நபி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Friday, November 16, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த (12-11-2012) அன்று நடைபெற்றது.  இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! ...

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (13-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நடத்தினார்கள்.  இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த...

Friday, November 9, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 09-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துல் கரீம் அவர்கள் "அலட்சியப்படுத்தபடும் அமல்கள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் அமல்களை நாம் எப்படியெல்லாம் உலக...

Wednesday, November 7, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலாம் நாளாக நேற்று (06-11-2012) ஆரம்பிக்கப்பட்டது. இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!!&nbs...

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக நேற்று (06-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள்.  இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த...

Friday, November 2, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 02-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (02-11-2012) அன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், "இலாபம் தரும் வியாபாரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 02-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (02-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் இலக்கு எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்