Monday, May 27, 2013

"ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்" ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 25-05-2013 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.அலீம் அவர்கள், "ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, May 25, 2013

"கணவன் மனைவி உறவு" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (24-05-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "கணவன் மனைவி உறவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

"நவீன உலகம் நமக்களித்த பரிசு" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (24-05-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் "நவீன உலகம் நமக்களித்த பரிசு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது. நேற்றைய (24-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் முஹம்மது யூசுஃப் அவர்கள் "குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் சிறிய  உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.மேலும், இனிவரும் கலாங்களில் இந்த...

"அத்தாரிக்" விளக்கவுரை வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 21-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 86ஆவது அத்தியாயமான "அத்தாரிக்" விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில்...

Monday, May 20, 2013

பெண்ணுக்கு நாணம் வேண்டும்

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான்....

"தயம்மும் செய்வதின் ஒழுங்குகள்" ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 18-05-2013 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "தயம்மும் செய்வதின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Saturday, May 18, 2013

"இறையச்சம் என்றால் என்ன?" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (17-05-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "இறையச்சம் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

"அலட்சியப்படுத்தப்படும் ஃபஜ்ர் தொழுகை" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (17-05-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "அலட்சியப்படுத்தப்படும் ஃபஜ்ர் தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.நேற்றைய (17-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் அலீம் அவர்கள் "மார்க்கத்தை கற்க ஆர்வம் காட்டுதல்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஜாஹீர் அவர்கள் "மறுமை நாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஃபஹத் அவர்கள் "தாஇயின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் சிறிய  உரை நிகழ்த்தினார்கள். இவர்களின்...

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (17-05-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! ...

Thursday, May 16, 2013

யார் இந்த பீ.ஜே (P.J) ?

தமிழ் பேசும் நல்லுலகில் இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு தனது வாழ்நாளையே அர்பணித்த சகோதரர் பீ.ஜே அவர்கள் தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்கும் இவ்வேலையில் சகோதரர் பீ.ஜே யைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் விதமாகவும், தெரிந்தவர்கள் இன்னும் சில தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்தக் ஆக்கத்தை...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்