
நேற்றைய (17-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் அலீம் அவர்கள் "மார்க்கத்தை கற்க ஆர்வம் காட்டுதல்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஜாஹீர் அவர்கள் "மறுமை நாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஃபஹத் அவர்கள் "தாஇயின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.
மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment