Tuesday, September 25, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 14-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இறைவனின் நேசத்தை இழந்தவர்கள் (அல்லாஹ் யாரையெல்லாம் விரும்பமாட்டான்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 11-09-2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையின் சார்பாக 11.09.2012 செவ்வாய் கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ஹித் கிளை மர்க்கஸில்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முந்தைய சமுதாயங்கள் அழிந்தது ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 07-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையின் சார்பாக 07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மாவிற்கு பிறகு ஹித் கிளை மர்க்கஸில்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உலகமோகத்தை தவிர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 05-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் முஹர்ரக் கிளையின் சார்பாக 05.09.2012  புதன் கிழமை இஷா தொழுகைக்குப் முஹர்ரக் கிளை சகோதர்கள் சந்திப்பு மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொள்கையை பிரகடனப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 04-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையின் சார்பாக 04.09.2012 செவ்வாய் கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ஹித் கிளை மர்க்கஸில்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முஃமின்களுக்கு வரும் சோதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 31-08-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 31.08.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மறுமை வெற்றியைத் தரும் கவலைகள் (எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்