
இன்ஷாஅல்லாஹ் பஹ்ரைனில் வரும் ரமளானில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை குறித்து மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இஷா தொழுகைகுப் பிறகு 27ஆம் தேதி நடைப்பெற்றது.
இதில், ரமளான் முழுவதும் இஃப்தார் ஏற்பாடுகள் பற்றியும்
அதைத் தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி இஷா வரை நடத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், வார இறுதி நாட்களான வியாழன் இரவு 10.30 மணி முதல் ஸஹர் நேரம் முடிய உணவு வசதியுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது...