
இன்றைய முகாமில் நமது மண்டல தலைவர், சகோதரர் முபாரக் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் அலீம் அவர்கள் "உண்மை பேசுதல்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வந்திருக்கின்ற சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் பிழைகளை மேற்கொள்காட்டினார்.
மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment