
அல்லாஹ்வின் உதவியால், பெருநாள் தினமான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சார்பாக ஒரு சிறிய சிற்றுண்டி உணவு நம்து மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நமது ஜமாஅத் சகோதர்கள் மட்டுமல்லாது பிற சகோதரர்களும் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த பஹ்ரைனில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத மிக அரிய செயல் என்றும், நல்ல ஒரு புதிய முயற்ச்சி என்றும், இந்த ஒரு புதிய விதமான நிகழ்ச்சி...