அல்லாஹ்வின் திருப்பெயரால்,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 04-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.
இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "நாம் இவ்வுலகில் அந்நியர்களா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இவர்களது உரையில் நாம் இவ்வுலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம்
அளித்து, அதன் காரணத்தால் மறுமையின் பற்றற்று வாழ்கிறோம் என்பதை
குறித்து பேசினார்கள். மேலும் நமது வணக்க வழிபாடுகளில் எவ்வாறு அலட்சிய போக்கை
காண்கிறோம் என்று உலகப்பூர்வமாக அழகிய முறையில்
விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 04-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.
இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "நாம் இவ்வுலகில் அந்நியர்களா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment