Sunday, February 26, 2012

வாராந்திர நிகழ்ச்சி - 24-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 24-02-2012 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "எது மேன்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்