“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:15 PM |
பிரிவு: இரத்ததானம்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த (16-02-2012) அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "A+ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின் மற்றும் செயல்பாடுகளின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களை அனுப்பி சகோதரரின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.
0 comments:
Post a Comment