அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மத்திய - மாநில அரசுகளுக்கு FAX அனுப்புவதற்கான கடிதங்களை (ஆங்கிலம் & தமிழ்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபேக்ஸ் எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் இணைப்பிலேயே தரப்பட்டுள்ளன.
பிரதமருக்கான மின்னஞ்சல் முகவரிகள் pmosb@pmo.nic.in; manmohan@sansad.nic.in என்பதாக சில இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால், இந்த முகவரிகளை மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் காண இயலவில்லை. ஆகையினால், பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப கீழ்க்கண்ட லிங்கை உபயோகப்படுத்தவும்.
Honorable Chief Minister's website: http://pmindia.nic.in/feedback.php
இதில் கீழ்க்கண்ட 500 எழுத்துக்களுக்கு குறைவான செய்தியை காப்பி & பேஸ்ட் செய்து, Subject இல் Social Justice ஐ தேர்வு செய்து, மேலதிக தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்பினால், பிரதமர் அலுவலகத்திற்கு நமது கடிதம் சென்று சேரும்.
கிழே உள்ள கடிதத்தை கையெப்பமிட்டு, பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி ஃபக்ஸ் செய்யவும். முடியாத சகோதரர்கள் மேலே கொடுக்கப்படுள்ள பிரதம மந்திரி அவர்களின் இணையதளதில் தங்களது கருத்தை பதியவும்.
We
Tamil Nadu Thowheedh Jamaath (TNTJ) planned out to stage huge protests at all
the district head quarters and important towns in Tamil Nadu on 14th of
February, 2012.
- Urging the central government to
provide 10 percent quota for Muslims in employment and educational
opportunities as recommended by Justice Sachar and Justice Misra.
Please try to fax this attached letters mentioning your name & contact number. If the person couldn't able to fax, please try to visit the above Prime Minister's website address and post their comments within 500 characters.
Please
share this information to all of our friends & relatives and make them also
to participate to overcome of our Muslim brothers & sisters from
backwardness.
To honorable Chief Minister of Tamil Nadu / மாண்புமிகு முதலமைச்சருக்கு
To honorable Prime Minister of India / மாண்புமிகு இந்திய பிரதமருக்கு
Chief Minister's Website snapshot / பிரதம மந்திரியுடைய இணையதள புகைப்படம்
0 comments:
Post a Comment