அல்லாஹ்வின் கிருபையால் இன்று (27-01-2013) சென்னை மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோ.பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை.
தலைப்பு - விஸ்வரூபம் அடுத்தது என்ன?
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" என்ற நிகழ்ச்சி நேற்று (25-01-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (18-01-2013) நடைபெற்றது.
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (18-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 15-01-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நடத்தினார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (11-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (11-02-2013) நடைபெற்றது.