Saturday, June 29, 2013

"கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (28-06-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

"சமுதாய பணிகளும் முஸ்லீம்களும்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (28-06-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் "சமுதாயப் பணிகளும் முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

"சூரா காஃபிரூன்" பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (28-06-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 109ஆவது அத்தியாயமான காஃபிரூன் விளக்கவுரை நடைபெற்றது.    இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, மார்க்கத்தை முறையாக கற்ற ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வகுப்பில் அதிகமான...

திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 25-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களில் விளக்கவுரையின் தொகுப்பை இந்த வார வகுப்பாக நடத்தப்பட்டது.     இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்....

Saturday, June 22, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (21-06-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.   இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில வருமான வரி என்பது வட்டி கணக்கில் சேருமா? பெற்றோர்களுக்காக கேட்கப்படும் துஆ, சொர்க்கம் / நரகம் நிச்சயிக்கப்பட்டவருக்கு எந்த வகையில் பலனளிக்கும்? தற்கொலை...

"அணு அளவு நன்மைகள்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (21-06-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹைதீன் அவர்கள் "அணு அளவு நன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (21-06-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.   இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, மார்க்கத்தை முறையாக கற்ற ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறை...

"அல் இன்ஷிகாக்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 18-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 84ஆவது அத்தியாயமான "அல் இன்ஷிகாக்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 16லிருந்து 25ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.    இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்...

Saturday, June 15, 2013

"யார் மீது கடமை" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (14-06-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், "யார் மீது கடமை?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

"இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (14-06-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

"அல் இன்ஷிகாக்" விளக்கவுரை வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 11-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 84ஆவது அத்தியாயமான "அல் இன்ஷிகாக்" விளக்கவுரையாக வசனம் 1 லிருந்து 15ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின்...

Monday, June 10, 2013

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு (தொடர் - 3)

இஸ்லாம் கூறும் குடும்பவியல் குடும்ப அமைப்பை சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு - தொடர் 3 எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி. குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும். "நான்...

துறவறம் ஓர் போலி வேடம் - குடும்பவியல் தொடர் 2

இஸ்லாம் கூறும் குடும்பவியல் துறவறம் ஓர் போலி வேடம் (தொடர் - 2) நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி,...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்