.jpg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (28-09-2012) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.முஹம்மது சலீம் அவர்கள், "ஏக இறைவனின் அருட்கொடை - மழை” என்ற உரை நிகழ்த்தினார்கள்.
இதனை தொடர்ந்து வந்திருந்த சகோதரர்களின் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள்...