Tuesday, December 31, 2013
பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ் பயான்
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 1:07 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்
Saturday, December 21, 2013
சிறு பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்பு
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:09 PM |
பிரிவு:
வகுப்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து சிறு பிள்ளைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோதரர் புர்ஹான் அவர்கள் நடத்தினார்கள் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பயானுக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பிள்ளைகளுடைய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிள்ளையை அழைத்து அவர்களுக்கு தெரிந்த விசயத்தை மக்கள் முன் சொல்லுவார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா என்ற சிறு பிள்ளை அழகான முறையில் ஒரு சூரா ஓதினார்கள்.
தலைமை மர்கஸில் நடைப்பெற்ற வாராந்திர நிகழ்ச்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:03 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்
2013/12/20 தேதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ஹமீது (பந்தர் பாய்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பலதார திருமணம் என்ற தலைப்பில் காலத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன் தரும் வகையில் உரையாற்றினார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து அதிகமான மக்கள் களந்துகொண்டனர்.
Thursday, December 19, 2013
Barhain National Day அன்று மருத்துவ முகாம்
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 10:47 AM |
பிரிவு:
மருத்துவ முகாம்
கடந்த 17-12-2013 பஹ்ரைன் தேசிய நாள் - விடுமுறை நாளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை டி.என்.டி.ஜே மார்க்கஸில் வைத்து ஏற்பாடு செய்திருந்தது இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மருத்துவ சோதனைகளும் அதனடிப்படையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த முகாமில் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரவீன் ஆப்ரஹாம் அவர்கள் செய்தார்கள்.
Wednesday, December 18, 2013
வாராந்திர பயான் நிகழ்ச்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:40 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்
தாயீ பயிற்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:32 PM |
பிரிவு:
தாஇயி பயிற்சி முகாம்
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில் 13-12-2013 (வெள்ளிக் கிழமை) காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி நடைப்பெற்றது இதில் சகோ Basith மற்றும் Yusuf Hasan உரையாற்றினார்கள்.
அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
குறிப்பு
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.
Wednesday, December 11, 2013
Sunday, December 1, 2013
மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 11:29 AM |
பிரிவு:
மருத்துவ முகாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29 ம் திகதி வெள்ளிக்கிழமை பயான் நிகழ்சிக்கு பிறகு மருத்துவம் படித்தவர்களைக் கொண்டு "மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி" அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சி களந்து கொண்ட அனைவரும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மக்கள் இந்த நிகழ்சியில் சொல்லப்பட்ட செய்திகளையும் செயல் முறை வடிவில் வளங்கப்பட்ட பயிற்சியையும் கவனமாகவும் அவதானித்து தங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட களந்து கொண்டனர்.
மருத்துவ முதல் உதவி பயிற்சியில் குழந்தைகள் எதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது? குழந்தை எதையாவது விழுங்கி விட்டார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது ?
பெரியளவினான வெட்டுக்காயம் ஏற்பட்டால் இரத்தம் வருவதை முதலாவது எப்படி கட்டுப்டுத்துவது ?
ஹார்ட் அடைக் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் என்ன செய்யவேண்டும் ?
இப்படி ஏறாளமான விசயங்களை செயல் வடிவில் செய்துகாட்டினார்கள் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோ நமது தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்டும்.
தாஃயீ பயிற்சி
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில் 29-11-2013 (வெள்ளிக் கிழமை) காலை பFஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி நடைப்பெற்றது இதில் சகோ இப்லால் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
குறிப்பு
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.
Subscribe to:
Comments (Atom)


.jpg)
























