2013/12/20 தேதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ஹமீது (பந்தர் பாய்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பலதார திருமணம் என்ற தலைப்பில் காலத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன் தரும் வகையில் உரையாற்றினார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து அதிகமான மக்கள் களந்துகொண்டனர்.
Saturday, December 21, 2013
தலைமை மர்கஸில் நடைப்பெற்ற வாராந்திர நிகழ்ச்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:03 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment