Showing posts with label ஆன்லைன் நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label ஆன்லைன் நிகழ்ச்சி. Show all posts

Saturday, August 31, 2013

"TNTJவின் அரும்பணிகள்" ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நேற்று (30-08-2013) ஆன்லைன் நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மாநில துணை செயலாளர் சகோதரர். முஹம்மது யூசுஃப் அவர்கள் "TNTJவின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தபடுகின்ற பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை எடுத்துரைத்து, மார்க்கம் இந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் வழி காட்டியுள்ளது என்பதனையும் மிக அழகாக விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, March 30, 2013

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 29-03-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (29-03-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமாமிலிருந்து சகோதரர். முனீப் அவர்கள் "எது சரியான கொள்கை?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, February 1, 2013

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 01-02-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர முதல் வெள்ளியன்று நடத்தப்படுகின்ற ஆன்லைன் நிகழ்ச்சியானது இன்று (01-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். தாவூத் கைசர் அவர்கள் "நவீன பிரச்சனைகளும் நமது அணுகுமுறையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இன்றைய காலத்தில் தற்போது நடந்த மூன்று பிரச்சனைகளை குறித்து இஸ்லாம் எப்படி அந்த விஷயங்களுக்கு தீர்வு காண சொல்கிறது என்பதை பற்றி விளக்கினார்கள். அவை,
  1. சமீபத்தில் நடந்த டெல்லி கற்பழிப்பு வழக்கு
  2. சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த சகோதரி ரிஸானா வழக்கு
  3. விஸ்வரூபம் திரைப்பட வழக்கு 
மேற்குறிப்பிட்ட மூன்று வழக்குகளை குறித்து தற்போது சமூகத்தில் பகுத்தறிவாளர்கள் (!?) என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் எப்படி யெல்லாம் விமர்சனம் செய்தனர் என்பதையும், அதற்கு இஸ்லாம் சொல்கின்ற அழகிய விளக்கங்களை குர் ஆன மற்றும் ஆதரப்பூர்வமான் ஹதீஸ்களின் அடிப்படையில் மிக அழகாக விளக்கினார்கள். 

அவரை தொடர்ந்து தமாமிலிருந்து வருகைபுரிந்துள்ள சகோ. முனீப் அவர்கள் இந்த சம்பவங்களின் மேலதிக விளக்கங்கள் மற்றும் இதன் உண்மை தன்மையையும் எடுத்து கூறி சபையை முடிவுக்கு கொண்டு வாந்தார். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 19, 2013

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 18-01-2013



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (18-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. ஃபாரூக் அவர்கள் "இன்னும் நாம் தயங்குவது ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 5, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - வட்டி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (04-01-2013) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக வட்டி தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • வங்கிகளில் சேர்த்து வைக்கும் சேமிப்பு தொகைக்கு அதிகமாக கொடுக்கப்படும் தொகை வட்டியாகுமா?
  • வட்டி எப்பொழுது ஹராம் ஆக்கப்பட்டது?
  • அடைமனம் சம்பந்தமாக மார்க்கத்தின் நிலை என்ன? 
  • வியாபரத்திற்கு கொடுக்கப்படும் தொகை திரும்பப்பெருவது வட்டி கணக்கில் ஆகுமா?
  • பல்வேறு சமுதாய பிரச்சனைகளை களத்தில் காணும் தவ்ஹீத் ஜமாஅத், ஏன் வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் உதவி திட்டம் ஏற்படுத்த கூடாது?
என்பன போன்ற பல ஆக்கப்பூர்வமான வட்டி தொடர்புடைய கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, November 23, 2012

ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி (23-11-2012)


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (23-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துந் நாஸிர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் புனித மாதமாக சொல்லியுள்ள இந்த முஹர்ரம் மாதத்தை இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் எந்த அளவுக்கு கருத்தில் கொண்டுள்ளார்கள் என்பதையும், இந்த மாத 9 மற்றும் 10 ஆகிய நாட்களின் சிறப்பை மக்கள் எப்படி திரித்து விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாக விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, November 9, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 09-11-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துல் கரீம் அவர்கள் "அலட்சியப்படுத்தபடும் அமல்கள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அமல்களை நாம் எப்படியெல்லாம் உலக ஆதயத்தை காரணம் கொண்டு, அமல்களை வீணடிக்கிறோம் என்பதையும், நபிகள் நாயகம் அவர்கள் அமல்கள் விஷயத்தில் எப்படி இருந்தார்கள் என்பதையும் மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்