Showing posts with label தாஇயி பயிற்சி முகாம். Show all posts
Showing posts with label தாஇயி பயிற்சி முகாம். Show all posts

Wednesday, December 18, 2013

தாயீ பயிற்சி

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில்   13-12-2013 (வெள்ளிக் கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி  நடைப்பெற்றது இதில் சகோ Basith மற்றும்  Yusuf Hasan உரையாற்றினார்கள். 

அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

குறிப்பு

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.

Saturday, May 25, 2013

பேச்சாளர் பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.

நேற்றைய (24-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் முஹம்மது யூசுஃப் அவர்கள் "குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் சிறிய  உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.

மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, May 18, 2013

பேச்சாளர் பயிற்சி முகாம்




அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.

நேற்றைய (17-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் அலீம் அவர்கள் "மார்க்கத்தை கற்க ஆர்வம் காட்டுதல்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஜாஹீர் அவர்கள் "மறுமை நாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஃபஹத் அவர்கள் "தாஇயின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் சிறிய  உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.

மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, May 10, 2013

பேச்சாளர் பயிற்சி முகாம்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாஇயி பயிற்சி முகாம் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

நேற்றைய (10-05-2013) தாஇயி பயிற்சி முகாமில் நமது மண்டல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.

மேலும், இனிவரும் காலங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Sunday, December 18, 2011

சிறப்பு தாஇயி பயிற்சி முகாம்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. ஹாமின் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் முபாரக், ஜெய்லானி, ஜாஹிர், மாஹின், நிரஞ்சன் ஒலி, அரஃபாத் ஆகியோர் கலந்து கொண்டு 10 நிமிட அளவிலான ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார்கள். 


இவர்களின் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான, சகோதரர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் பிழைகளை மேற்கொள்காட்டினார்.

மேலும், இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Sunday, August 28, 2011

பஹ்ரைனில் தாஇயி பயிற்சி முகாம்

 


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இன்று (25.11.2011) இரண்டாம் சுற்று பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் "நரகம்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் மாஹின் அவர்கள் "சொர்க்கம்" என்ற தலைப்பிலும், சகோதரர் அரபாத் அவர்கள் "சபை ஒழுங்கு" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வந்திருக்கின்ற சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் சிறு சிறு பிழைகளை மேற்கொள்காட்டினார். முதல் சுற்றில் காணப்பட்ட பிழைகளை திருத்தியதை சுட்டி காட்டினார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்.......

மேலும், இனிவரும் கலாங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, August 12, 2011

தாஇயி பயிற்சி முகாம், நாள் - 2

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாமின் இரண்டாம் வகுப்பு நடைபெற்றது.

இன்றைய முகாமில் நமது மண்டல தலைவர், சகோதரர் முபாரக் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் அலீம் அவர்கள் "உண்மை பேசுதல்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வந்திருக்கின்ற சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் பிழைகளை மேற்கொள்காட்டினார்.

மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்