அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- (என்பத்தி ஐந்தாயிரம்) ஃபித்ரா வசூல் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
வெள்ளிக்கிழமை(ஜூம்மா தினம்), ஏப்ரல் 04, 2025
0 comments:
Post a Comment