இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். ஷம்ஷுல்லுஹா அவர்கள் "புனித குர்ஆனும் பொய்க்காத வாக்குறுதியும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள முன்னறிவுப்புகள் எந்தெந்த கால கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை வரலாற்று குறிப்புகளோடு, இறை வேதம் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டு தனது உரையை விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment