இந்த
நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல்
ஹமீது அவர்கள், "பாவ மன்னிப்பு” என்ற தலைப்பிலும், அவரை
தொடர்ந்து சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள் “ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது
தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! Saturday, July 14, 2012
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 13-07-2012
          பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:15 PM |
 
          பிரிவு: 
பஹ்ரைன் மண்டலம்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment