அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.
அவர்கள் தலைமையில் இரண்டாம் கட்ட தர்பியா நிகழ்ச்சி 17-12-2011 அன்று அதிகாலை 7 மணியளவில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டது.
இந்த தர்பியா முகாமில் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி சகோதரர் அவர்கள் விளக்கினார்கள். அதில்,
என்பன போன்ற வரலாறு சான்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் எடுத்துக் கூறி விளக்கினார்கள்.
இதில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
இந்த தர்பியா முகாமில் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி சகோதரர் அவர்கள் விளக்கினார்கள். அதில்,
- காதிமியா என்பவர்கள் யார்?
- துருக்கியில் எப்படி பட்ட கொள்கை பின்பற்றப் பட்டு வருகின்றது?
- ஷியாக் கொள்கை எப்படி உருவெடுத்தது?
- இந்தியாவில் உட்கொண்ட கொள்கைகள் யாவை?
என்பன போன்ற வரலாறு சான்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் எடுத்துக் கூறி விளக்கினார்கள்.
இதில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
0 comments:
Post a Comment