Saturday, January 18, 2014
ஹித் கிளை பயான்
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 8:34 PM |
பிரிவு:
ஹித்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித்
கிளையில் வெள்ளிக்கிழமை 17.01.2014 நடைபெற்ற
பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள் .இதில் ஹித் கிளை சகோதர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment