
அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன்
இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை
கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.
அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை
ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (26-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு
விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு...