அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம் நாளன்றும் (11-07-2013)
ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment