அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை
அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும்
அறிந்ததே.
அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம நாளன்றும் (11-07-2013)
நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான
சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடர்ந்து, சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்”
என்ற தலைப்பின் உட்தலைப்பான “அண்டை வீட்டார் நலம் பேணுதல்” என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு
பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment