அந்த வகையில், மூன்றாம் நாளன நேற்று (12-07-2013) ஹித் கிளையில் இஃப்தார்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற
தலைப்பின் உட்தலைப்பான “பெருந்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment